Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

கிளையண்ட் உடன் ஒரு அலைபேசி உரையாடலை முடித்து தன் இருப்பிடத்திற்கு வந்தவள் அங்கு யாரும் இல்லாமல் போகவே ஒரு நொடி திகைத்து பின் தன் வேலையை கவனிக்க செல்ல

“இளா” என்று வந்தான் அசோக் 

என்ன என்று பார்வையால் கேட்டவள், அவன் மீட்டிங் வித் சி இ ஓ என்றதும் “மச்” என்று நொச்சு கொட்ட, "ஹோய் M D வந்திருக்கார் வா போகலாம்” என்றான்.

M D யா? என்று யோசித்தவள், அதான் உங்க சி இ ஓ வந்தாச்சே அப்பறம் என்ன..? இன்னும் நான் எதுக்கு? அசோக் சார் என்றாள் அதே சலிப்புடன்.

ஓ இளா, இன்னும் எத்தனை நாளைக்கு தான் என்னை சார் ன்னு கூப்பிட்டு கொல்ல போற, கால் மீ  அசோக் என்றவனிடம், “ஐ அம் சாரி தட்  ஐ கான்ட்” என்று பதிலளித்துவிட்டு அவள் தன் டைரியை எடுக்க

அசோக்கோ, உன்னை திருத்தவே முடியாது என்று கூறினான்.

நான் திருந்த விரும்பல என்று பதில் சொல்லிவிட்டு மீட்டிங் அறை நோக்கி சென்றாள் இளம்பிறை.

"சும்மாவே இவன் காலைல ரொம்ப சீன் ஓட்டுன மாதிரி இருந்துச்சு இப்போ என்ன சொல்லப்போறானோ?, ஏதாச்சும் ஏடாகூடமா பேசட்டும், இன்னிக்கு இருக்குடா உனக்கு என்று ஒரு முடிவை எடுத்துக்கொண்டு மீட்டிங் அறைக்குள் செல்ல அங்கே இருந்த M D யோ அனைவர் முன்னிலையிலும்  "வ மா  இன்னிக்கு ஆபிசுக்கு லேட்டா வந்த போலிருக்கு, இஸ் எவரித்திங் அண்டர் கண்ட்ரோல்" என்று கேட்க

“அதான மூக்கு வேர்த்திருக்குமே, யாருடா அந்த ஒற்றன்?  ஏன்டா? நா தும்மினா கூட M D க்கு போகுது என்று எரிச்சல் அடைந்தவள் போலியாக சிரித்து விட்டு "ஆல் பைன் சார்" என்று சொல்ல

ம்கூம் என்று செருமினான் கதிர்.

அவனை ஒரு பார்வை பார்த்த M Dயோ அவனை வரவேற்று, அவனுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி உரையை முடிக்க அனைவரும் ஒத்துழைப்பதாய் உறுதி கொடுத்து விட்டு சென்றனர்.

இளா அருகே வந்த M D யோ, இங்க பாருமா பேருக்கு தான் இவன் சி இ ஓ மத்தபடி எல்லாம் முன்ன எப்படி நடந்ததோ அப்படியே தான் நடக்கும், புரிஞ்சுதா? என்று சொல்ல

அவளோ, சார் அதான் சி இ ஓ வந்தாச்சே இன்னுமும் நான் ..? என்று இழுக்க

இந்த கம்பெனி இருக்கணுமா வேண்டாமான்னு நீ முடிவு செஞ்சுக்கோ, கண்ட தருதலையை நம்பி நான் ரிஸ்க் எடுக்க முடியாது. நீ பொறுப்பை உன் கையில் வச்சிக்கிறதா இருந்தா சொல்லு, உன்னால முடியாதுன்னா இதை மொத்தமா இழுத்து மூடிடலாம், என்ன சொல்ற? என்று கேட்க

சார்!  என்று அவள் அதிர்ந்தாள்.

சொல்லுங்க மேடம் உங்க M D க்கு, இந்த  சீ ஈ  ஓஓ ஓ ஓ  இனி  இந்த டீம் லீட் போடுற தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடுவான்னு என்று கதிர் இழுத்து  சொல்ல

 அவளுக்கும் பக் என்று இருந்தது.

எந்த கம்பெனி ல நடக்கும் இந்த அட்டகாசம் எல்லாம், எல்லாம் இந்த K J க்கு வந்த… ச்ச என்று மனம் கசந்தான் கதிர் .

இங்க பாரு அசோக் நீங்க எல்லாம் சொன்னீங்கன்னு தான் இவனை சி இ ஓ ஆக்கினேன், என்னை பொறுத்த வரை என்று  M D முகம் சுளிக்க, கதிரோ கூலாக அமர்ந்திருக்க, அங்கே பிபி ஏறியது அசோக்கிற்கு

அசோக் அண்ட் இளம்பிறை பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அவரை பின் தொடர்ந்தான் அசோக்.

நகம் கடித்தாள் இளம்பிறை, மெல்ல அவள் தலை நிமிர்த்தி கதிரை காண அவனோ புருவத்தை ஏற்றி இறக்க "நீ திருந்த மாட்டடா, என்னவோ செஞ்சி தொலை இனிமே எனக்கென்ன நீயாச்சு உன் கம்பெனி ஆச்சு" என்று அவள் நினைக்க

ஹலோ மேடம் என்ன?  நீயாச்சு உன் கம்பெனியுமாச்சுன்னு நின்னுட்டு இருக்கீங்க வாங்க வந்து  எனக்கு

எப்படி டான்ஸ் ஆடணும்னு சொல்லிக் கொடுங்க என்று இவன் அவளை வம்பிற்கு இழுக்க,

நீங்க டான்ஸ் ஆடுங்க இல்ல என்னவோ பண்ணுங்க நான் மொதல்ல இந்த கம்பெனிய  விட்டுட்டு போறேன் என்று அவள் அவனிடம் பொரிந்து தள்ள

ஏன்?  இதை இழுத்து மூடணும்னு ரொம்ப நாளா பிளான் பண்றீங்களா ..? இல்லை இவனை  வெச்சிட்டு குப்பை கொட்டணுமே எதுக்கு வம்புன்னு எஸ்கேப் ஆக பாக்குறீங்களா?    என்று அவன் நக்கலாய் கேட்க

அவளோ நிதானமாக "பயப்படுறேன், என்னால யாரோட வாழ்க்கையிலும் எந்த பாதிப்பும் வந்திட கூடாதுன்னு பயப்படுறேன் கதிர்" என்று அழுத்தமாக சொல்ல 

ஒரு நொடி அவளை உற்று நோக்கியவன் "ம்   இன்டெரெஸ்ட்டிங் நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா? ஹே முதல்ல உனக்கு பேச வருமா ?" என்று அவன் கிண்டல் செய்ய

அவள் மூக்கு விடைத்தது, "கதிர் ப்ளீஸ் என்று கூறி அவள் கையை நீட்டி ஸ்டாப் சொல்ல  அவன் ஏதோ கூறுவதற்குள்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையாDevi 2017-10-09 13:44
Kadhir.. sema cool party .. y verupething Ila.. ? who telling..? Kadhir kadiaisil sonna dialogue partha theeyai velai parkka pora madhiri theriyala.. Ila va cover panna porannu thonudhu..
Guna.. FB andha pappa characeter.. konjam kashtamavum irundhucchu.. ava yosichirukkalmnu thonichu..
What next :Q: interesting going Prema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையாTamilthendral 2017-10-06 23:06
Kathir nijamave antha company owner thana :eek: Ippadi iruntha MD sonna mathiri company-a izhuthu mooda vendiyathutha.. Pirai eppadi Kathir-i samalikka pora :Q:
Guna FB konjam manasukku kashtama irunthathu :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையாSaaru 2017-10-04 18:01
Nice update prema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையாAdharvJo 2017-10-04 10:48
Kadhir sema sema indha mathiri oru CEO irundha facepalm :D company urupudum boss but kumar unlce oda trust ah kapathunga :D but kumar ji u speaking english really bad ji steam but still ur rocking kila vizhama irunga ji I mean yaraiyum mayangi vizhama parthukonga :P Super cool update Prema ma'am :clap: :clap: Sundhari sudda sudda FB ketka panayaram ellam eduthu vandhu irukanga :D :lol: but avanga nala ullam pa gunna mathir ana andha pappa sari yana lucy avnaga napasai parthu na giving one varam pappa u get one more chance and ungalukk pidichia mathiri vandhu engala meet panunga I waiting :dance: thanks prema ma'am for cool n jolly update.... :thnkx: keep rocking!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையாAarthe 2017-10-04 07:52
Interesting update ma'am :-)
Kadhir Romba vaalu pola :lol:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top