Page 2 of 4
"டேய் கதிர் அப்பா சொன்னதை பெருசா எடுத்துக்காத அவர் ஏதோ டென்க்ஷன்ல விட்டுடுறா, நீ யாருன்னு அவருக்கு நிரூபிச்சு காட்டு மச்சான்" என்று சொல்லியபடி வந்த அசோக் அவனை தேற்ற நினைக்க
கதிரோ, கண்டிப்பா மச்சான் அதான் சொன்னாரு இல்ல தருதலைன்னு கண்டிப்பா நிரூபிச்சிடலாம் நோ வர்ரீஸ் என்று வெகு இயல்பாக சொல்ல
டேய் நீ இங்க எதுக்கு வந்திருக்கன்னு புரியுதா.? என்று அசோக் டென்சன
...
This story is now available on Chillzee KiMo.
...
m>என்ன அப்போ அவங்களுக்கு ஒரு பதினாலு பதினஞ்சு, இல்லன்னா பதினாறு வயசு இருக்கும்.