(Reading time: 2 - 4 minutes)

எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - செப்டம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌

 Sep encourage

பிரென்ட்ஸ்,

Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க "எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்!" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

 

தன் செப்டம்பர் மாத விபரங்கள் இதோ.

 

TOP COMMENT POSTER:

செப்டம்பர் மாதத்தில் அழகான கருத்துக்கள் பகிர்ந்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அருமையான வாசகரை தேர்வு செய்யும் பொறுப்பை சுபஸ்ரீ [ இதயச் சிறையில் ஆயுள்கைதி, கிருமி, சிப்பி] ஏற்றுக் கொண்டிருந்தார்.

[உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி சுபஸ்ரீ.]

சுபஸ்ரீ தேர்வு செய்த வாசகர் பற்றிய விபரம் இதோ:

இனிய நட்புகளுக்கு வணக்கம்

“அற்புதமான கதை” “அருமையான கவிதை” இவையெல்லாம் சாதாரண சொற்கள் அல்ல. இவைகளில் ஒளிந்திருக்கும் மாய சக்தியை எழுத்தாளர்கள் தங்களின் கமெண்ட்ஸ்களில் நிச்சயம் உணர்வார்கள். இவ்வகையான ஊக்கப்படுத்தும் சொற்கள்தான் எழுத்தாளரை இன்னமும் தங்கள் படைப்பை மேம்படுத்த உதவுகின்றன.

ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான வகையில் பின்னூடங்களை அளித்து சில்சீயில் ஊக்கப்படுத்துகின்றனர். அவ்வகையில் இவர் கவிதை, ஜோக்ஸ், சிறுகதை, தொடர்கதை மற்றும் கட்டுரை என அனைத்திற்கும் தன் பின்னூட்டத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்குவிக்கிறார்.

மதுமதி (madhumathi9) அவர்களை செப்டம்பர் மாதச் சிறந்த கமெண்ட்ஸ் கொடுத்தவராக தேர்வுசெய்கிறேன்.

பாராட்டுகள் மற்றும் நன்றி மதுமதி.

உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

நன்றி

சுபஸ்ரீ

வாழ்த்துக்கள் மதுமதி 👍👍👍👍

 

TOP Contributor:

செப்டம்பர் மாதத்தில் அதிக பங்களிப்புகள் கொடுத்து, நம் chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTOR" பட்டத்தை மீண்டும் பெறுபவர் சசிரேகா [ காதலை பெற எத்தனிக்கிறேன்முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி].

வாழ்த்துக்கள் சசிரேகா 👍👍👍👍

 

துமதி, சசிரேகா இருவரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏

 

ருத்துக்கள் பகிர ஊக்குவிக்கும் Top comment Posterஐ கண்டறியும் விதத்திற்கு சில மாற்றங்கள் கொண்டு வர இருப்பதால், இந்த மாதம் அதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம்.

Top Contributor எப்போதும் போல தொடரும்.

விரைவில் மேம்படுத்தப்பட்ட  Top comment Poster அறிவிப்புடன் உங்களை சந்திக்கிறோம்.

{jb_red}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_red}

மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏

 

{kunena_discuss:656}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.