(Reading time: 1 minute)

Chillzee 2016 Blockbuster Countdown - # 31

 

மது 2016 Chillzee blockbuster பட்டியலில் முப்பத்தி ஓராம் இடத்தை பிடித்திருப்பது ஒரு புதிய எழுத்தாளரை அறிமுகப் படுத்திய கதை.

'என் இதய கீதம்' கதையின் மூலம் பரிமளா எழுத்து உலகிற்கு அறிமுகமானார்.

2014 ஆண்டு தொடங்கி, அவ்வருடமே நிறைவு பெற்ற இக்கதை குடும்ப பாங்கான மென்மையான காதல் கதை.

புவி - அஸ்வின் ஜோடிக்காகவே இந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை.

 

என் இதய கீதம், இதயத்தின் மெல்லிய பாடல். 

 

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'என் இதய கீதம்' பக்கம் சென்று படியுங்கள். 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.