(Reading time: 2 - 3 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 30

Rojavai thalattum thendral 

Chillzee blockbuster பட்டியலில் முப்பதாம் இடத்தை பிடித்திருப்பது நமக்கு மிகவும் பழக்கமான ஒருவரின் கதை.

RR என்ற புனைப்பெயரில் பிந்து வினோத் எழுதிய  'ரோஜாவை தாலாட்டும் தென்றல்' வெகு சமீபத்தில் நிறைவு பெற்ற கதை.

2015 ஆண்டு தொடங்கிய இந்த கதை இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெற்றது.

தெளிவான கதாநாயகி, மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் கதாநாயகன், அன்பான அண்ணன்கள், பாசமான அண்ணி என பி.வி கதைகளில் நமக்கு பழக்கமான கதாபாத்திரங்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.

கதாநாயகி என்றாலே மென்மையானவராக இருக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து போட்ட கதை இது என்று சொன்னால் மிகையில்லை.

பின் என்பதுகளில் வெளி வந்த மில்ஸ் அண்ட் பூன் கதைகளில், பெரும்பாலும் ஹீரோ சிடு சிடுப்பவராகவும் ஹீரோயின் மென்மையானவராகவும் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். காலம் மாறிக் கொண்டிருப்பதை இந்த கதையின் மூலம் உணர்த்துகிறார் பிந்து. இறுதியில் கதாநாயகி கேட்காமலேயே ஹீரோ அவளுக்காக விட்டுக் கொடுப்பது சிறப்பு.

 

ரோஜாவை தாலாட்டும் தென்றல்... முட்களை தாண்டிய காதல்... 

 

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'ரோஜாவை தாலாட்டும் தென்றல்' பக்கம் சென்று படியுங்கள். 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.