Rojavai thaalattum thendral is a Family / Romance genre story penned by Bindu Vinod in the pseudonym RR.
ஒரு விபத்தில் நினைவுகளை இழந்து யார் என்றே தெரியாமல் இருக்கும் நிலாவிற்கு எதிர்பாராத விதமாக அவளின் உறவினர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரின் மூலம் தான் திருமணமானவள் என்பதை உணர்ந்து திகைத்து போனாலும், கணவனை சந்திக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறாள் நிலா.
ஆனால் அவள் சந்திக்கும் கணவன் தியாகுவோ கல்லாக நிற்கிறான். அவளுக்கு விபத்து நடக்கும் முன் இருவரும் விவாகரத்து செய்ய இருந்ததாக பெரிய குண்டை போடுகிறான்.
அதிர்ந்து போனாலும், தற்போதைய நினைவு இல்லாத நிலையிலேயே தன்னுடைய மனம் கவர்ந்து விட்ட கணவனின் மனதை மாற்ற முயலுகிறாள் நிலா.
தியாகு மனம் மாறினானா,முன்பு இருவரும் விவாகரத்து என்ற முடிவிற்கு வந்தது ஏன்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா??? போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.