Page 1 of 3
14. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR
நாட்கள் நத்தை வேகத்தில் செல்ல அவர்களின் திருமண நாளும் மெல்ல நெருங்கி கொண்டிருந்தது.
கீதாவும் விஜயும் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.... இருவருமே சந்தோஷமும் ஆவலுமாக திருமண நாளை எதிர்பார்த்திருந்தார்கள்.
அன்றும் ஈவினிங் ‘போன்’ ஷிப்ட்டில் இருந்த கீதா, வெளியே பேச்சு சத்தம் கேட்டு தன் அறையின் வெளியே எட்டி பார்த்தாள்.
போனில் அவளிடம் எதுவோ சொல்லிக் கொண்டிருந்த வி
...
This story is now available on Chillzee KiMo.
...
... ஆனால் ரொம்ப எல்லாம் இந்த் சப்ஜக்ட் நாங்க பேசினதில்லை....”
“பேசலைனாலும் பரவாயில்லை பரவாயில்லை.... இப்படி ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டுட்டு சுத்துறீங்களே உங்களுக்கு அவ தான் சரி....”