(Reading time: 10 - 20 minutes)

தியாகு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட அவன் சித்தி,

“கீதா, விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே.... அந்த குட்டி சாத்தானை வச்சுட்டு அவங்க வீட்டுல கஷ்டப் படவா...??? பொண்ணா அது......!” என்றாள்.

“என்ன சித்தி பயங்கரமான சொல்றீங்க?”

“இது ரொம்ப கம்மி தியாகு.... எப்போ பாரு மூஞ்சில அடிச்ச மாதிரி தான் பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

ாழ்வில் முக்கிய அங்கமாக மாறி இருந்தான்...

இந்த காதல் விசித்திரமானது!

அதுவும் பெற்றோரின் சம்மதத்திற்கு பின் வந்த உறவு என்பதால் கீதாவின் இந்த அன்பில் உரிமையும் நிறைந்திருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.