(Reading time: 17 - 33 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 22 - பிரேமா

னமெல்லாம் பூரிப்பு ...ஆதி  இவளை கொஞ்சலாய் அழைத்த மனோ என்ற அவள் பெயரின்  உச்சரிப்பு உள்ளமெல்லாம் பூச்சாரலை அள்ளி தெளித்து இருந்தது  அவளிடம் ..."மனோ ஏதாச்சும் பேசேன்" ....அந்த குரல் கொடுத்த ஏக்கம் வாழ்நாளெல்லாம் அவனோடு பேசி கொண்டே இருந்தால் கூட போதும் என்ற ஆசையை அவளுக்கு கொடுத்திருந்தது….

அவள் கொண்டிருந்த அத்தனை தடைகளையும் மீறி !!! சிவந்திருந்தாள் மனோகரி தன்னவனின் காதல் குரலை கேட்டு ...அதற்கு என்ன பதில் சொல்ல..? என்று இவளுக்கு பிடிபடவில்லை விட்டால் அலைபேசியிலேயே ஆயிரம் முத்தங்களை கொடுத்திருப்பாள் அவள் அவ்வளவு ஏக்கம் ....காதல் அவன் மேல்.....

அதை வெளிபடுத்த நாணி வேலை இருப்பதாய் தப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டதால் மட்டுமே அவரும் உண்மையை ஒத்து கொண்டார் ..இல்லையெனில் வேறு எதையாவது சொல்லி சமாளித்து இருக்க கூடும்...

சரிங்க சார் தேங்க்ஸ் ..என்கிட்டே மறைக்காம உண்மைய சொன்னதுக்கு ...இப்போது மீண்டுமாய் அவளுக்கு நினைவு வந்தது தான் மதியம் சாப்பிடவில்லை என்ற உண்மை அவனுக்கு எவ்வாறு தெரியும்..? என ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.