(Reading time: 17 - 33 minutes)

வெறுத்தான் ஆதி..இவளுக்கு ஏதாச்சும்  ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி மாதிரி டிசீஸ் இருக்குமா ..? ஏன் அப்பப்போ முகத்த மாத்திக்கிறா..? தவித்தான் ஆதி அவனுக்கு தெரியவில்லை அவன் இதுவரை செய்த முரண்பாட்டு செயல்களும் பேசிய வார்த்தைகளும் தான் அவளின் மாற்றத்திற்கு காரணம் என ..

இப்போது மனோகரிக்கு ஒன்பதாம் மாதம் இன்று ஆதி வரப்போவதாக தகவல். இதில் தான் மகிழ ஒன்றும் இல்லை என்ற போதும் ஏனோ மனதின் ஒரு ஓரத்தில் அவன் வருகை செய்தி இனிமையாகவே இருந்தது.

காட்டன் புடவையில் எப்போதும் போல் தன்னை எளிமையாக அலங்கரித்துக்கொண்டு அவன் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள்.. தாத்தா, பாட்டிக்காக என்ற காரணம் கூறி

கார் வந்துவிட்டது ..........ஆனால் ஆதி?

சார் நேரா மில்லுக்கு  போயிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

...அப்படி நடிக்க வந்தவ தானே….!  ஆனால் எனக்கும் இவன் தானே தாலி கட்டினான் ......?... நான் நிச்சயமா இவன் மனைவி தானே ..! அத இவன் ஒத்துக்கலையே..!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.