(Reading time: 17 - 33 minutes)

பிறகு எதற்கு வேவு பார்க்கிறானாம்..? மனதில் தடுமாற்றம் சமாளித்தவாறே உங்க வாரிச ஒப்படச்சிட்டா  என் கடமை முடிஞ்சது . அதுக்கப்பறம் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே  ( ஐயோ உண்மையாவே சம்பந்தம் இருக்காதா ......? சொல்லும் போதே வலிக்கத்தான் செய்தது .. )

நடிக்க வந்த எனக்காக அவ்வளவு செலவும்  செய்ய வேணாம்,  பிறகு நீ தாத்தாவ ஏமாத்தி வாங்கிட்டனு குறையும் சொல்ல வேணாம். (கடவுளே நான் ஏன் இப்படி எல்லாம் பேசுறேன்..? உண்மையாவே ஆதி சொத்துக்காக தான் என்கிட்டே இப்படி நடந்துகிட்டதா .

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவ அப்போ நானே உன்கிட்ட இனி வாழ முடியாதுன்னு சொல்லிட்டு போயிடனும் இது தான உன் பிளான்..? தாத்தா பாட்டி என்னை தப்பா நினைக்கணும் ...பச்சை பிள்ளைய விட்டுட்டு போன பாதகின்னு என்னை காட்டனும் அப்போதான உன் இஷ்டத்துக்கு ஏத்த  பொண்ணு கிடைக்கிறப்போ அவட்ட சிம்பதி க்ரியேட் பண்ணி அவளை கல்யாணம் செய்துப்ப ...?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.