(Reading time: 16 - 31 minutes)

02. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR

நிலா திரு திருவென விழித்த படி நிற்க, அவன் பேசிக் கொண்டே போனான்.

“சித்தி, சித்தப்பா, ஷிவா எல்லோர் கிட்டேயும் சொல்லனுமே. கீதாக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவா........... தியாகு.........”

வெற்றி எழுந்து வந்து நிலாவிற்கும் அந்த புதியவனுக்கும் நடுவே நின்றான்.

Rojavai thalattum thendral

“சார், இது என் தங்கச்சி. நீங்க தப்பா நினைச்சு பேசிட்டு இருக்கீங்க”

“இல்லை இது என் தங்கை! இருங்க இருங்க...”

அவன் பரபரப்புடன் தன் பேன்ட் பாக்கட்டில் கை விட்டு பர்சை

...
This story is now available on Chillzee KiMo.
...

யா... இப்போ நாலு வயசாக போகுது... கீதாவோட அம்மா அப்பா கிட்ட அவளை விட்டுட்டு நாங்க இவளை தேடிட்டு இருக்கோம்.... இது பிரின்சஸ்... இது ஷிவா என்னோட இன்னொரு சித்தப்பா மகன், இது விஷ்ணு அவனோட தம்பி....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.