Page 2 of 3
அவன் பேசும் போது அவனின் செல்போன் மீண்டும் மீண்டும் மீண்டும் ஓசை எழுப்பிக் கொண்டே இருந்தது... அதை கண்டுக்கொள்ளாமல் பேசினான் அவன்.
“ஷிவா, விஷ்ணு உங்க தம்பிங்களா???”
“ஆமாம், சித்தப்பா பசங்க.... என் அப்பாக்கு இரண்டு தம்பிங்க. முதல் தம்பி பசங்க அவங்க இரண்டு பேரும்... அப்பாவோட இரண்டாவது தம்பி தான் இந்த போட்டோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னையில க்யூ.என்.ஹெச்ன்னு ஒரு பெரிய கம்பெனி அதுல சேல்ஸ் டைரகட்டரா இருந்தா...... உண்மையா சொல்ல போனால் தியாகு கம்பெனியில வருஷத்துல வர லாபத்தை விட நிலாவோட வருஷ சம்பளம் சில லட்சங்கள் அதிகம்.......”