(Reading time: 10 - 20 minutes)

07. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR

ரி நாங்க கிளம்புறோம்மா.....”

வெற்றியின் குரலில் கொஞ்சம் வருத்தம் கலந்திருந்தது.

அவனை பரிவுடன் அணைத்துக் கொண்ட விஜய்,

Rojavai thalattum thendral

“வெற்றி, இந்த பீலிங்க்ஸ் எல்லாம் எதுக்கு? அவ எப்போவுமே உங்க தங்கை நிலாவே தான்.....” என்றான்.

அதே நேரம் மிருதுளா, கிருத்திகாவிடம்,

“போயிட்டு வரேன்......” என்றாள்.

“ம்ம்ம்...... சரி...... போயிட்டு போன் செய்ங்க......” என்ற கிருத்திகாவின் முகத்தில் சுரத்தில்லை ஆனால் குரலில் வருத்தம் துளியும் இல்

...
This story is now available on Chillzee KiMo.
...

்லாம் கோபப் படுறவர் இல்லையே..........”

“ஆமாம் கோபமே படாதவர்.........”

“ஏன் பிரின்சஸ் என்ன ஆச்சு?”

“சொல்லும்மா....”

“அவருக்கு வேற ஒரு பொண்ணோட அஃபேர் இருக்காம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.