(Reading time: 13 - 26 minutes)

10. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR

ந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்த கிருத்திகாவினுள் மெல்லிய பரபரப்பு!

அன்று காலையில் தியாகு ஆபிஸ் கிளம்பி சென்ற பின் செய்வதற்கு எதுவுமில்லாமல் கஸ்தூரி வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. தியாகுவின் அம்மா அப்பாவை சென்று பார்த்தால் என்ன?

மனதில் அந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, அடுத்த வினாடி கஸ்தூரியையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

Rojavai thalattum thendral

ஆட்டோவில் அந்த பெரிய வீட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்க? நீங்க கேட்டதில் எந்த தப்பும் இல்லை.......”

“எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்வன்னு.... எல்லாம் அந்த தியாகு செய்ற வேலை....... என்னை உன் கிட்ட பேச விடாமல் தடுத்து வச்சிருந்தான்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.