(Reading time: 10 - 19 minutes)

06. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR

தியாகு மீண்டும் ஒரு முறை கிருத்திகாவை பார்த்தான். அதுவரை அவனை கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் பார்ப்பது தெரிந்த உடன் வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மனதில் இருந்த அத்தனை அழுத்தத்தையும் மீறி அவளின் இந்த குழந்தைத்தனமான நடவடிக்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க கஷ்டப் பட்டவன், இப்போது அவனின் அழகிய மனைவியின் மனதில் புதிதாக என்ன யோசனை வந்திருக்க கூடும் என்று சிந்தித்தான்.

எப்போதுமே கிருத்திகா புத்திசாலி தான்...!

Rojava<p><span></span><p class=...
This story is now available on Chillzee KiMo.
...

கற் சிலையிடம் நல்ல முன்னேற்றம் தான்.....!!!!

அவள் யோசிக்கும் போதே, அவன் நடந்து அவள் பக்கம் வந்தான்.

அவளின் மனதினுள் சந்தோஷமும் கலக்கமும் சேர்ந்து எழுந்தன.... மனம் படபடத்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.