Page 1 of 3
09. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR
கிருத்திகா அந்த லைப்ரரியில் மும்முரமாக புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள். கையில் இருந்த செல் போன் வைப்ரேட் செய்யவும், எடுத்து மெல்லிய குரலில் பேசினாள்.
“ஹலோ விஜய்ண்ணா!”
“”ஹேய் பிரின்சஸ், நீ மெதுவா பேசுறது ஒரு அதிசயம்னா, இப்படி அண்ணான்னு பாசமழை பொழியுறது இன்னொரு மிராக்கில்... என்ன செய்துட்டு இருக்க?”
“லைப்ரரியில இருக்கேன்... எதுக்கு போன் செய்தீங்க???”
“சும்மா பேச தான் கூப்பிட்டேன் பிரின்சஸ்... உன்னை தனியா தியாகுவோட விட்டுட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“போங்கண்ணா.... இதையே தான் சொல்றீங்க..... பொதுவா ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்....”
“பிரின்சஸ்....”
“ப்ளீஸ்ண்ணா....”
அவன் மறுக்க, அவள் கெஞ்ச, மெல்ல விஜய்யின் மனம் கரைந்தது...