(Reading time: 1 minute)

Chillzee 2016 Blockbuster Countdown - # 12

En iniyavale

துவும் 2014ல்  நிறைவுபெற்ற கதை.

பாலா எழுதிய என் இனியவளே ஒரு இனிமையான குடும்ப + காதல் கதை.

கோபக்காரராய் அறிமுகமாகும் கதாநாயகன் இளவரசன், கதாநாயகி இனியாவின் இனிமையில் தலைகீழாய் மாறி போவது அழகு.

மனநல மருத்துவராக வரும் கதாநாயகி இனியா பாலாவின் அருமையான படைப்பு.

காதல் கதை என்றாலும், கதையை குடும்ப பாங்கான கதையாக, நல்ல கருத்துக்களுடன் எழுதியிருப்பது சிறப்பு!

 

என் இனியவளே... என்றென்றும் இனிமை...!

 

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'என் இனியவளே' பக்கம் சென்று படியுங்கள். 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.