Chillzee 2016 Blockbuster Countdown - # 10
இது ஒரு குடும்பம் + காதல் + whodunnit வித சஸ்பென்ஸ் கதை.
செப்டெம்பர் 2014ல் நிறைவுபெற்றது 'நீ தானா' கதை. பிந்து வினோத்தின் மற்ற கதைகளில் இருந்து சற்றே மாறுப்பட்ட கதை.
தவறான புரிதலால் பிரியும் கணவனும் மனைவியும் அவர்களின் பிரிவுக்கு காரணமான சதிக்கு பின்னணியில் இருப்பவரை கண்டுக்கொள்ளும் கதை.
கதாநாயகன், கதாநாயகி தவிர மற்ற குடும்பத்தினரும், தோழியாக வரும் சங்கீதாவும் கூட நம் மனதில் நிற்கிறார்கள்.
காதல், குடும்பம் கூடவே யார் அந்த black sheep என கடைசி வரை நம்மை யூகிக்க விடுவது கதாசிரியரின் வெற்றி.
நீ தானா.... கேள்வியும் பதிலும்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'நீ தானா' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}