Chillzee story Promotions - # 06 - You and Me
Chillzeeயில் வெளி வந்த முதல் ஆங்கிலத் தொடர் இது. மொத்தத்தில் chillzeeயின் ஐந்தாவது தொடர்.
இது சந்தியாவின் முதல் கதை.
கதை சுருக்கம்:
எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்ற மொழியை உண்மை என்று சொல்கிறது You & Me கதை.
சொத்துக்களையும், தந்தையையும் இழந்து தாய் மற்றும் தங்கையுடன் நிலையில்லாத எதிர்காலத்துடன் தள்ளாடும் வாழ்க்கை வாழ்ந்தாலும், சுய மரியாதையை பெரிதாக நினைக்கும் துளசி மென்மையானவள். பணத்தைக் கொண்டே மற்றவர்களை எடை போட்டு, எப்போதும், எதற்கும் சிடு சிடு என இருப்பவன் தினகரன்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் சந்திக்க நேர்கிறது. முதலில் தீப்பொறி பறந்தாலும், விரைவிலேயே அது காதல்-பொறியாக மாறி விடுகிறது. தினகரனுக்கு துளசி மீது அளவில்லாத காதல் இருக்க, துளசியோ அதை முழுவதுமாக ஏற்காமல் குழம்பி நிற்கிறாள். தினகரன் அவளின் மனதை மாற்ற முயலுகிறான்.
அவனின் முயற்சி வெற்றி பெற்றதா? தினகரனின் காதலை துளசி ஏற்றுக் கொண்டாளா என்பது மீதி கதை.
கதையில் பிடித்த விஷயங்கள் :
தெளிந்த நீரோடையாக செல்லும் கதையின் நடை.
தினகரனின் அன்னையாக வரும், சீதா. இவர்களின் பாத்திர படைப்பு அழகு.
தினகர் - துளசி நடுவே மோதலில் தொடங்கி காதலில் முடியும் அன்பின் பரிமாணம்.
You and Me.... Forever and ever...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'You and Me' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
