(Reading time: 1 - 2 minutes)

வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் (WFH) - Virtual assistants

virtual assistant

வீட்டில் இருந்தே செய்யக் கூடிய வேலைகளில் இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது Virtual assistants வேலை.

தங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கும் சிறு நிறுவனங்களின் எக்சிக்யூட்டிவ்ஸ், மேனேஜர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு செக்ரட்டரியை வேலைக்கு அமர்த்தாமல், வேலை வரும் போது இது போன்ற Virtual assistants உதவியை நாடுகின்றனர்.

 

Virtual assistants வேலையை பற்றி:

பொதுவாக நிர்வாக வேலைகளில் உங்களின் துணையை கேட்பார்கள்.

இது மீட்டிங் அரேன்ஜ் செய்வது, அவர்களின் வாடிக்கையாளர்களிடம் தொடர்புக் கொண்டு பேசுவது, பவர்பாயின்ட், எக்செல் உருவாக்குவது என பல்வேறு பட்ட நிர்வாக வேலைகளாக இருக்கும்.

 

என்ன திறமை தேவை?

ந்த வேலைக்கு மிகவும் முக்கியமான திறமை ஆங்கில பேச்சு மற்றும் எழுத்து ஆற்றல்.

நிர்வாக வேலை என்பதால் பொதுவாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

 

{kunena_discuss:1136}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.