(Reading time: 2 - 3 minutes)

வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள் (WFH) - கட்டுரைகள் எழுதுவது (Content Writing)

content

 

கட்டுரைகள் எழுதுவது (Content Writing)

து வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் பல ஃப்ரீலான்ஸ் வேலைகளில் ஒன்று.

பெருகி வரும் வலைத்தளங்களின் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து வெப்சைட் நிர்வாகிகளுமே புதிது புதிதான, சுவாரசியமான கட்டுரைகளை தேடுகிறார்கள்.

எனவே கட்டுரைகள் எழுதுவது உங்களுக்கு பிடிக்கும் என்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

 

என்ன திறமை தேவை?

சுவாரசியமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வேண்டும்.

உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் நாடுகள் என்ற எல்லையை தாண்டியும் கூட நீங்கள் இந்த வேலையில் பிரகாசிக்கலாம்.

 

போட்டி!

ன்றைய காலக் கட்டத்தில், எல்லா துறைகளையும் போல இதிலும் அதிகமான போட்டி நிலவுகிறது.

எனவே முதலில், உங்களுக்கு எழுத தெரிந்த துறை(கள்) என்ன, அதில் உங்களை தனியாக காட்டும் அம்சங்கள் என்ன, என்பது போன்றவற்றை யோசித்து பட்டியலிட்டு விட்டு, இந்த வேலையை தேடுவது நல்லது.

உங்களுக்கு இந்த துறையில் தமிழ் (அ) ஆங்கிலத்தில் எழுத ஆர்வம் இருந்தால் Chillzeeயில் கூட நீங்கள் ஃப்ரீலான்ஸராக இருக்கலாம். எங்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள்.

 

{kunena_discuss:1136}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.