வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள் (WFH) - மொழிபெயர்க்கும் வேலை (Translation)
என்ன திறமை தேவை?
உங்களுக்கு பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானீஸ், சைனீஸ் போன்ற சர்வதேச மொழிகள் தெரிந்திருந்தால் இது உங்களுக்கான அருமையான வேலை!
ஆங்கில புலமையும், இந்திய மொழிகளின் அறிவும் கூட உங்களுக்கு சில வேலை வாய்ப்புகளை தரலாம்.
ஆனாலும் மற்ற மொழிகளை கற்பது உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க உதவும்.
என்ன செய்ய வேண்டும்?
ஃபிரீலான்சிங்கிற்கு என இருக்கும் சைட்கள் அல்லது நிறுவனங்களை தொடர்புக் கொண்டு உங்களின் மொழித் திறமைகளை பகிருங்கள்.
உங்களின் திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற வாய்ப்புகள் வரும்.
ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவிடவும், உங்களுக்கென வருமானம் இருக்கவும் நல்ல ஒரு வழி இது.
{kunena_discuss:1136}