(Reading time: 1 - 2 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - உங்கள் கணவரை நேசியுங்கள்!

ங்கள் கணவரை நேசியுங்கள்!

 

அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால் உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.

 

மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?

என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.

 

உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.

 

இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?

உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.

 

உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?

உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.

 

உங்கள் கணவரை நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.

ஏனென்றால்.........

கணவனை கொல்வது

சட்டப்படி குற்றம்!

😳🙄

( Just for joke  🤣🤣🤣🤣 )

    

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.