(Reading time: 2 - 3 minutes)

{tab English}

Milk Sweet

Ingredients:

Milk - One liter

Curd - 4 to 5 spoons

Sugar - 100 grams

Ghee - 5 spoons

Cashew nut - 5-10 grams

 

1. Sauté cashew in Ghee.

2. Fine grind it to a nice powder and keep it aside.

3. Boil Milk in a kadai.

4. When it boils add curd.

5. Keep stirring it..

6. When the liquid starts to change color little bit add sugar. Continue stirring.

7. Add the cashew nut powder and continue to stir it...

8. When the liquid starts to thicken a bit, add remaining ghee.

9. Continue stirring till it becomes semi solid.

10. Apply ghee in a vessel and pour the sweet.

11. Allow it to cool and you have the milk sweet.

 

{tab தமிழ்}

பால்கோவா

தேவையானவை

பால் - ஒரு லிட்டர்

தயிர் – 4 – 5 ஸ்பூன்

சர்க்கரை – 100 கிராம்

நெய் – 5 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 5 – 10 கிராம் 

1.     முந்திரி பருப்பை ஒரு கடாயில் நெய் ஊற்றி வறுக்கவும்.

2.     அதை நல்ல பௌடர் போல அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.     ஒரு கடாயில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

4.     பால் மெதுவாக கொதிக்க தொடங்கும் போதே தயிரை கலக்கவும்

.5.     அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்

6.     பால் சிறிது நிறம் மாற தொடங்கும் போது சர்க்கரையை கலக்கவும். தொடர்ந்து கலக்கி கொண்டே இருக்கவும்.

7.     சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் சேர்த்து கலக்கவும்.

8.     சிறிது கட்டியாகும் பொது மீதம் இருக்கும் நெய்யை ஊற்றவும்.

9.     தள தளவென்று வரும் வரை கலக்கி கொண்டே இருக்கவும்.

10.  ஒரு பாத்திரத்தில் நெய் தடவி கடாயில் இருக்கும் பால்கோவாவை கொட்டவும்.

11.  சிறிது ஆற வைத்து உண்ணவும்.

{/tabs}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.