(Reading time: 2 - 4 minutes)

{tab English}

Special Sambar

Ingredients

Tur Dhal - 1/4 cup

Brinjal - 1

Drumstick - 1

Shallot (Small Onion) - 10

Tomato - 1

Green Chillies - 2

Salt - As required

Tamarind - In the size of small lemon

 

Masala (Set 2):

Roasted gram a.k.a FRIED CHANNA DAL - 2 spoon

Tomato - 1

Coconut - 1 spoon

Sambar powder - 4 spoons

 

For Seasoning:

Mustard seeds - 1/4 spoon

Cumin seeds - 1/4 spoon

Black gram - 1/4 spoons

Cayenne pepper (Vatral Milagaai) - 1

Asafetida - little

Curry leaves, coriander leaves - as required

 

1. Cook Tur dal

2. Cut vegetables into small pieces

3. Remove skin from Onions

4. Add cooked Tur dal, 4 cup water, cut vegetables, green chillies, tomato, half the amount of onions and salt and allow them to cook

5. Grind 'set 2' using mixie.

6. Mix the above grinded mixture with 'tamarind dissolved water' (Puli Karaichal)

7. Add it to the boiling Sambar

8. After the vegetables get cooked. Check salt and remove it from stove.

9. Now pour oil in a Kadai for seasoning.

10. Add mustard seeds, Cumin seeds, Black gram.

11. Then add asafoetida, cayenne pepper, Curry leaves and remaining onions.

12. Once they get cooked properly, pour Sambar into the kadai. Remove after it boils.

13. Garnish with Coriander leaves.

 {tab தமிழ்}

ஸ்பெஷல் சாம்பார்

தேவையானவை

துவரம் பருப்பு – ¼ கப்

கத்தரிக்காய் - 1

முருங்கைக்காய் - 1

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

புலி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு

மசாலாவிற்கு

உடைத்த கடலை – 2 ஸ்பூன்

தக்காளி - 1

தேங்காய் – 1 ஸ்பூன்

சாம்பார் பொடி – 4 ஸ்பூன்

தாளிக்க

கடுகு – ¼ ஸ்பூன்

ஜீரகம் – ¼ ஸ்பூன்

உளுந்து – ¼ ஸ்பூன்

வற்றல் மிளகாய் - 1

பெருங்காயம் - சிறிது

தேவையான கருவேப்பிலை, கொத்தமல்லி தழை

1.     துவரம் பருப்பை வேக வைக்கவும்.

2.     காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்

3.     வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்

4.     4 கப் தண்ணீரில் வேக வாய்த்த பருப்பு, காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் (எடுத்ததில் பாதி அளவு) மற்றும் உப்பு கலந்து, ஸ்டவ்வில் வைக்கவும்.

5.     மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும்

6.     அரைத்த மசாலாவை புளி கரைச்சலோடு கலந்து கொள்ளவும்

7.     பின்னர் ஸ்டவ்வில் இருக்கும் சாம்பாருடன் கலக்கவும்.

8.     காய்கறிகள் வெந்த பின், உப்பு சரி பார்த்து ஸ்டவ்வில் இருந்து இரக்கவும்

9.     தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

10.  கடுகு, ஜீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவும்.

11.  பின் பெருங்காயம், வற்றல் மிளகாய், கருவேப்பிலை, மீதமிருக்கும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

12.  வெங்காயம் நன்று வெந்த பின், சாம்பாரை கடாயில் விடவும்.

13.  சாம்பார் கொதித்த பின் கொத்தமல்லி தழைகள் சேர்த்து இரக்கவும்.

{/tabs}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.