(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கைப் பூ வடை

தேவையான பொருட்கள்

முருங்கைப் பூ - கிராம்

கடலை பருப்பு - கிராம்

துவரம் பருப்பு - கிராம்

உளுத்தம் பருப்பு - கிராம்

பெரிய வெங்காயம் - 

பச்சை மிளகாய்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

  1. கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. முருங்கைப் பூவில் இருந்து காம்பை எடுத்து விட்டு சிறியதாக நறுக்கி வைக்கவும்.
  3. பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
  4. ஊற வைத்த பருப்புக்களை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த மாவுடன் முருங்கைப் பூ, வ்நேகாயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு கலந்துக் கொள்ளவும்.
  6. வாணலியில் எண்ணெய் சூடு செய்து, மாவை வடை வடிவத்தில் தட்டி, ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்கவும்.
  7. சுவையான முருங்கைப்பூ வடை தயார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.