Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Know more about Chillzee.in</b></h3>

Know more about Chillzee.in

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடை - 5.0 out of 5 based on 3 votes

Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடை

Adai

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை - 1 கப்

ராகி மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2 (தேவைக்கேற்ப அதிகப்ப் படுத்திக் கொள்ளவும்)

எண்ணெய் –சிறிதளவு

உப்பு  -தேவையான அளவு

 

செய்முறை

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

கீரையை நன்கு கழுவிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கை கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

கீரை வதங்கிய பின், அதை ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.

ஆறிய உடன், கீரையுடன், ராகி மாவு, உப்பு சேர்க்கவும்.  இந்த கலவையுடன், சிறிது சிறிதாக நீர் சேர்த்து, கொஞ்சம் பெரிய அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கைகளால் அடையாக தட்டி, தோசைக் கல்லில் இடவும். சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

சட்னியுடன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். சுவை மட்டும் அல்லாமல் சத்தும் நிறைந்த உணவு இது.

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment

Comments  
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடைAnna Sweety 2017-01-15 18:45
recipe paarka romba healthy ya na dishnu thonuthu...try pannanum (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடைmadhumathi9 2017-01-04 05:24
Tqvm 4 this recipe
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடைSubhasree 2017-01-03 22:32
Thanks for sharing
the easy & healthy receipe
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடைJansi 2017-01-03 21:21
Nice receipie ...
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடைAdharv 2017-01-03 21:12
Yummy receipt team (y) :thnkx: konjam tedious processo :Q:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 23 Jun 2017 07:20 by Chillzee Team #47717
Chillzee Team's Avatar
சுவையான, ஆரோக்கியமான டீ செய்வது எப்படி என்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...-recipes-puthina-tea
Posted: 28 Apr 2017 19:44 by Chillzee Team #47174
Chillzee Team's Avatar
Friends, It is time to update your culinary skills :-) Check out this super recipe.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...i-stir-fry-kiruthika
Posted: 24 Apr 2017 06:44 by Chillzee Team #47100
Chillzee Team's Avatar
அடிக்கிற வெயிலை நல்ல விதத்தில் பயன் படுத்த சிம்பிளான வற்றல் ஒன்றை பற்றி பகிர்ந்திருக்காங்க. படித்து பயன் பெற தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...kkai-vatral-nanthini
Posted: 20 Apr 2017 04:04 by Chillzee Team #47030
Chillzee Team's Avatar
சம்மர் வந்தாச்சு!!! உடனேயே வற்றல், வடாம் நினைப்பும் வந்திருக்கனுமே!!! வெயிலை பயன்படுத்தி வடாம் தயாரிக்க குறிப்பு கொடுத்திருக்காங்க நந்தினி மேம். படித்து, செய்ய மறக்காதீர்கள் பிரென்ட்ஸ் (y)

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...avai-vadaam-nanthini
Posted: 28 Mar 2017 21:11 by Chillzee Team #46478
Chillzee Team's Avatar
Friends, Don't miss Kiruthika ma'am's "Kheema fry" recipe @ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...dian-style-kiruthika

சுடச் சுடச்...!

பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

அதிகம் வாசித்தவை

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

 

Stories update schedule

  M Tu W Th F

6am


12pm

6pm
26
MKK
-

TIUU

NTES
27
UNES
IPN

MOVPIP

PEPPV
28
SPK
PM

KG

-
29
SV
-


VKV

IEIK
30
VS
-


Ame

-

6am


12pm

6pm
01
MKK
-

SIP

NTES
02
NS
IPN

PEMP

PEPPV
03
-
PM

NAU

-
04
MNP
NA

VKV

-
05
YMVI
-

AEOM

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section