(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - புதினா டீ

Puthina Tea

தேவையான பொருட்கள்

புதினா- 1 கைப்பிடி அளவு

இஞ்சி - சிறிய அளவு

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 1 1/2 டம்பளர்

தேன் - 1 டீஸ்பூன்

 

செய்முறை

இஞ்சியை நசுக்கி வைக்கவும்.

சீரகத்தை ஒரு கடாயில் வைத்து நன்கு வறுக்கவும்.

பின் அதே கடையில் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இப்போது கிள்ளிய புதினா இலைகள் மற்றும் நசுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.

2 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு, இறக்கி, வடிகட்டி, தேன் கலந்து பருகவும்.

சுவையான புதினா டீ தயார்!

 

இந்த டீ சுவையானது மட்டுமல்ல, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் வல்லமையும் கொண்டது.

 

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.