(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - முளைக்கட்டிய வெந்தயம் சாலட்

sprouted Fenugreek Salad

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய வெந்தயம் - 1 கைப்பிடி

வெள்ளரிக்காய் - 1

மாங்காய் - 2 சின்ன துண்டுகள்

தோல் நீக்கப்பட்டு சிறியதாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 1.5 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

 

 

செய்முறை

வெள்ளரிக்காயை நீள வாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

மாங்காயையும் அதே போல நீளவாக்கில் மெல்லியதாக வெட்டவும்.

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக 'மிக்ஸ்' செய்து பரிமாறவும்

விரும்பினால் oregano, crushed red பெப்பர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்

 

 

காலையில் ஒரு கப் இந்த சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது! உடலில் கொழுப்பு ஏறவே ஏறாது! 

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.