(Reading time: 2 - 3 minutes)

Cooking Tips # 10 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

Cooking Tips

ருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்தால் அதன் வாசனை மற்ற பதார்த்தங்களுக்கு பரவி விடும் தவிர 5 டிகிரி சென்டிகிரேடுக்கு குறைந்த உஷ்ண நிலையில் இருந்தால் கிழங்குகள் தித்திப்பு தன்மை வந்துவிடும்

 

குக்கர் உள்ளே எலுமிச்சை தோலையே உபயோகித்து தேய்க்கவும் வாரம் இரு முறை வினிகரை குக்கரில் உள்ள தண்ணீரில் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு தேய்க்கவும் உப்பு நீரென்றால் சீக்கிரமாக குக்கரின் உள்புறம் உப்பு படிந்து கறுப்பாகி விடும். அவ்வப்போது இதை செய்யலாம்

 

ருண்டை மஞ்சள் மொத்தமாக வாங்கி வைத்தால் கொஞ்ச நாட்களில் ஓட்டை விழுந்து வண்டு விழுந்து மாவாக கொட்ட ஆரம்பிக்கும் இதை தவிர்க்க மஞ்சள் வாங்கியதும் வெயிலில் காய வைத்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு ஒரு ரசக்கற்பூர கட்டியை போட்டு வைத்தால் எவ்வளவு நாளானாலும் உளுத்து போகாமல் வாங்கியது போலவே இருக்கும்

 

மையல் அறை சிங்க்கை இரவில் படுக்க செல்லும் முன் அதிலிருக்கும் சல்லடை மீது கப் அல்லது தட்டு போன்ற பொருளால் மூடிவிடுவது நல்லது. இதனால் சல்லடை வழியாக பூச்சிகளின் தொல்லையை தவிர்க்க முடியும்

 

பால் காய்ச்சுவதற்கு முன் அந்நேரம் மீண்டும் பால் பாத்திரத்தை தண்ணீரில் கழுவிவிட்டு பாலை ஊற்றி காய்ச்சினால் பால் பாத்திரத்தில் பால் ஒட்டாமல் இருக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்வது சுலபம்

  

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.