(Reading time: 1 - 2 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 29 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா

ப்பளத்தில் பூச்சிகள் தொற்றுவதைத் தடுக்க, அவற்றின் மேலே சிறிது சிவப்பு மிளகாய் தூள் தெளித்து வைக்கவும்.

  

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை எப்போது சேர்த்து வைக்க கூடாது.

  

வெங்காயத்தை நல்ல காற்றோட்டம் & நேரடி சூரிய ஒளி படாத இடத்தில, குளிர்ந்த, வறண்ட இடமாக வைக்கவும். அப்போது தான் அழுகாமல் இருக்கும்.

  

பிளாஸ்டிக் பைகளில் காளான்கள் சேமிப்பதைத் தவிர்க்கவும். அப்படி காளான்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்தால், அவை விரைவாக கெட்டுப்போகும்.

  

கொத்தமல்லி தழை, கீரை, புதினா போன்றவற்றை நீண்ட நாட்கள் வைக்க, அவற்றின் வேர்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் பேப்பர் நாப்கின் போட்டு அதன் மேலே இவற்றை வையுங்கள். அதன் மேலே இன்னொரு பேப்பர் நாப்கின் போட்டு விட்டு, மூடி போட்டு பாத்திரத்தை மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பேப்பர் நாப்கின் ஈரப்பதத்தை உறிஞ்சி கீரைகள் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.