(Reading time: 2 - 3 minutes)

ஈசியாக வளர்க்க கூடிய 3 வீடு அலங்கார செடிகள்

மனி பிளான்ட்

moneyplant plant 

நிறைய இந்திய வீடுகளில் இந்த செடியை பார்க்க முடியும். இந்த மனி ப்ளான்ட்டை வீட்டுக்குள் வைத்து வளர்த்தால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் தரம் அதிகரிக்கும்.

ஃபெங் சுய் படி வீட்டுக்குள் இந்த செடியை வளர்ப்பது நல்ல இணக்கமான சூழலை உருவாக்கி,  வீட்டிற்கு செழிப்பையும் கொண்டு வரும்.

பேம்பூ பிளான்ட்

Bamboo plant 

இந்த ஃபெங் சுய் புகழ் செடியையும் பல வீடுகளில் பார்க்கலாம்.

இந்த செடி செழித்து வளர தண்ணீரும், சூரிய ஒளியும் போதும்.

அழகாக பராமரித்தால் வீட்டை அழகுப் படுத்தவும் இந்த செடியை பயன்படுத்தலாம்.

 

கற்றாழை

aloevera plant 

அலோ வெரா செடி அழகுக்கு, ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லை வீட்டின் அலங்காரத்திற்கும் ஏற்றது.

இந்த் செடியை வளர்க்க சூரிய ஒளி மட்டுமே போதும்.

   

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.