(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - பெண்களின் உடைகளில் இடதுபுறத்திலும், ஆண்களின் உடையில் வலதுபுறத்திலும் பட்டன்கள் இருக்க காரணம் என்ன?

ட்டன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. அதனால் பணக்காரர்களால் மட்டுமே அணியப்பட்டன.

 

பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால், இடதுபுறத்தில் உள்ள துளைகள் வழியாக வலதுபுறத்தில் பட்டன்களை அழுத்துவது எளிது.

 

அந்தக் காலத்தில் பணக்கார பெண்களுக்கு பணிப்பெண்கள் தான் உடை அணிவித்து விடுவார்கள். அதனால் பணிப்பெண்ணின் வலதுபுறத்தில் பட்டன்கள் வைத்தார்கள்!

 

இன்றும் அந்த முறை மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது!

  

😊


Why do men’s clothes have buttons on the right while women’s clothes have buttons on the left?

 

When buttons were invented, they were very expensive and worn primarily by the rich.

 

Since most people are right-handed, it is easier to push buttons on the right through holes on the left.

 

Because wealthy women were dressed by maids, dressmakers put the buttons on the maid’s right!

  

And that’s where women’s buttons have remained since.

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.