(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஆங்கில எழுத்து X ஏன் முத்தங்களைக் குறிக்கிறது?

டைக்காலத்தில், பலருக்கும் படிக்கவோ எழுதவோ தெரியாது. அந்தக் காலத்தில் ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கில எழுத்து X பயன்படுத்தி கையொப்பமிடப்பட்டன.

 

அந்த X ஐ முத்தமிடுவது ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியாக பார்க்கப் பட்டது.

 

அதனால் தான் இன்றும் X என்பது முத்தத்தை குறிப்பிடுவதாகவே பார்க்கப் படுகிறது.

  

😊


Why do X’s signify kisses?

 

In the Middle Ages, when many people were unable to read or write, documents were often signed using an X.

 

Kissing the X represented an oath to fulfill obligations specified in the document.

 

The X and the kiss eventually became synonymous.

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.