(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஏன் டென்னிஸில் ஸ்கோர் சீரோ வாக இருப்பதை லவ் என்று அழைக்கிறார்கள்?

டென்னிஸ் பிரபலமடைந்த பிரான்சில், ஸ்கோர் போர்டில் சீரோ என்பது முட்டை போல தோற்றமளித்தது. அதனால் அங்கே அதை ‘l’oeuf’ என்று அழைத்தார்கள். இதற்கு பிரஞ்சு மொழியில் முட்டை என்று அர்த்தம்.

 

அமெரிக்காவில் டென்னிஸ் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அமெரிக்கர்கள் அதை தவறாக ‘லவ்’ என்று உச்சரித்தார்கள்.

 

இன்று வரை அதுவே தொடர்கிறது!

  

😊


Why are zero scores in tennis called ‘love’?

 

In France, where tennis became popular, the round zero on the scoreboard looked like an egg and was called ‘l’oeuf,’ which is French for ‘the egg.’

  

When tennis was introduced in the US, Americans (naturally), mispronounced it ‘love.’

  

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.