(Reading time: 2 - 3 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மேற்கத்திய நாடுகளின் விருந்துகளில் கண்ணாடி டம்பளர்களில் இருப்பதை குடிப்பதற்கு முன் ஒருவருக்கு ஒருவர் தன் டம்ப்ளரை இடித்துக் கொள்வதின் காரணம் என்ன?

முந்தைய காலங்களில் எதிரியை கொள்வதற்கு விஷம் கலந்த திரவத்தை கொடுப்பது சாதாரணமான ஒன்று.

 

அதனால், விருந்து நடக்கும் போது, தன் பானம் பாதுகாப்பானது என்று விருந்தினருக்கு நிரூபிக்க, விருந்தை அளிப்பவர் அந்த பானத்தை மற்றவர் முன் தன் டம்ப்ளரில் ஊற்றுவது வழக்கமாக இருந்தது.

 

பின் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் குடிப்பார்கள்.

 

விருந்திற்கு வந்திருப்பவர் விருந்து அளிப்பவரை நம்பினால், தன் டம்ப்ளரை மற்றவரின் டம்பளருடன் இடித்து ஓசை எழுப்பி அதை வெளிக் காட்டுவார்.

 

இதே பழக்கம் இன்றும் தொடர்கிறது!!!!

  

😊


Why do people clink their glasses before drinking a toast?

 

In earlier times it used to be common for someone to try to kill an enemy by offering him a poisoned drink. 

 

To prove to a guest that a drink was safe, it became customary for a guest to pour a small amount of his drink into the glass of the host. 

 

Both men would drink it simultaneously.

 

When a guest trusted his host, he would only touch or clink the host’s glass with his own.

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.