(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மக்கள் கவனத்தில் இருப்பவற்றை ‘வெளிச்சத்தில்’ இருப்பதாக எதனால் சொல்கிறோம்?

1825 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய விளக்கு, மிகவும் அதிகமான ஒளியை உருவாக்கியது. அதனால் கலங்கரை விளக்கம், மேடை நாடகம் போன்றவற்றில் பயன்படுத்தப் பட்டது.

  

மேடை நாடகங்களில், அந்த விளக்கின் ‘வெளிச்சத்தில்’ இருப்பவர் தான் பொதுவாக பார்வையாளர்களின் கவனத்தின் மையமாக இருப்பவர்.

 

அதனால் தான் இப்போதும் பொது மக்களின் பார்வையில் இருப்பவற்றை ‘வெளிச்சத்தில்’ இருப்பதாக சொல்கிறோம்.

  

😊


Why are people in the public eye said to be ‘in the limelight’?

 

Invented in 1825, limelight was used in lighthouses and theatres by burning a cylinder of lime which produced a brilliant light.

 

In the theatre, a performer ‘in the limelight’ was the center of attention.

  

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.