(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மகிழ்ச்சியாக உணரும் ஒருவர் ‘கிளவுட் 9ல்’ இருப்பதாக சொல்வது ஏன்?

மேகங்களின் வகைகள் அவை அடையும் உயரத்திற்கு ஏற்ப எண்ணப்படுகின்றன.

 

நம்பர் 9 தான் அதில் மிகவும் உயர்ந்த மேகம்.

  

அதனால் தான் அதிக சந்தோஷத்தில் இருப்பவர் கிளவுட் 9ல் மிதப்பதாக சொல்கிறார்கள்!

  

😊


Why is someone who is feeling great ‘on cloud nine’?

 

Types of clouds are numbered according to the altitudes they attain, with nine being the highest cloud.

 

If someone is said to be on cloud nine, that person is floating well above worldly cares.

  

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.