(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மேற்கத்திய நாடுகளின் உண்டியல் பன்றியின் வடிவத்தில் இருப்பது ஏன்?

ல வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் உணவுகள் மற்றும் சமையல் பொருட்கள் ‘பிக்’ (pygg) எனப்படும் அடர்த்தியான ஆரஞ்சு களிமண்ணால் செய்யப்பட்டன.

  

இந்த களிமண்ணால் செய்யப்பட்ட ஜாடிகளில் மக்கள் நாணயங்களை சேமித்தார்கள். அந்த ஜாடிகளை ‘பிக் பேங்க்ஸ்’ (pygg banks) என்று அழைத்தனர்.

 

ஒரு ஆங்கில குயவன் அதை தவறாக புரிந்துக் கொண்டு, பன்றி வடிவில் ஒரு உண்டியலை உருவாக்கினார்.

 

அதுவே இன்று வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

  

😊


Why are many coin collection jar banks shaped like pigs?

 

Long ago, dishes and cookware in Europe were made of dense orange clay called ‘pygg’.

 

When people saved coins in jars made of this clay, the jars became known as ‘pygg banks.’ 

 

When an English potter misunderstood the word, he made a container that resembled a pig. 

 

And it caught on.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.