(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - வெளிச்சத்திற்கும் தும்மலுக்கும் தொடர்பு உண்டு, எப்படி தெரியுமா?

தும்ம வேண்டும் என்ற ஆசை வந்தால் அடுத்த முறை பிரகாசமான  லைட்டை அல்லது சூரிய ஒளியை பாருங்கள்.

 

தும்மினாலும் தும்முவீர்கள்!

 

பொதுவாக எப்படி சளி, அலர்ஜி  வந்தால் தும்மல் வருகிறதோ அது போல சிலருக்கு பிரகாசமான ஒளியை பார்த்தாலும் தும்மல் வருமாம். இதை ஒளி தும்மல் - photic sneeze reflex என்று அழைக்கிறார்கள்.

 

விஞ்ஞானிகளால் கூட சரியாக விளக்க முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

  

😊


There is a connection between light and sneezing, do you know?

 

Next time you feel the urge to sneeze, look for a bright light or sunlight.

  

You might sneeze!

  

Just like the common sneezing that occurs due to cold or allergy, some people sneeze when they see a bright light. This is called the photic sneeze reflex.

  

This is one of the things that even scientists cannot explain correctly.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.