(Reading time: 2 - 3 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - டீ-ஷர்ட்டிற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

டீ ஷர்ட் என்று இன்று அழைக்கப் படுவது 1900க்களின் தொடக்கத்தில் ‘திருமணம் ஆகாத ஆண்களின் உள் சட்டை’ என்ற அடைப்பெயருடன் அறிமுகப் படுத்தப் பட்டது.

 

இந்த ‘திருமணம் ஆகாத ஆண்களின் உள் சட்டை’ சுமார் 1920 வரை "டி-ஷர்ட்டாக" உருவாகவில்லை.

 

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் கூற்றுப்படி, எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் இந்த ஆடையை "டி-ஷர்ட்" என்று முதன்முதலில் குறிப்பிடுகிறார்.

 

அவரது புகழ்பெற்ற நாவலான திஸ் சைட் ஆஃப் பாரடைஸில், ஒரு கதாபாத்திரம் தன்னுடன் போர்டிங் ஸ்கூலுக்கு கொண்டு வரும் பொருட்களின் பட்டியலில் ஒரு சட்டையும் அடங்கும். ஆசிரியர் அந்த ஆடையை "டி-ஷர்ட்" என்று குறிப்பிட்டார். இதற்கு முக்கிய காரணம் அதன் வடிவம்.

 

ஆமாம், டி-ஷர்ட்டுக்கு அதன் வடிவத்திலிருந்து தான் இந்த பெயர் வந்தது.

 

அந்த சட்டையின் கழுத்தில் இருந்து இடுப்பு வரை தட்டையாக்கி, கைகளை பக்கமாக வெளியே இழுத்தால், அது ஆங்கில எழுத்து T என்ற எழுத்தை உருவாக்குகிறது.

 

அதனால் டீ-ஷர்ட் ஆனது!!!

  

😊


How Did the T-Shirt Get Its Name?

 

The so-called T-shirt today was introduced in the early 1900s as ‘bachelor undershirt’.

 

The "bachelor undershirt" didn't evolve to be the "t-shirt" until about 1920.

 

According to the Oxford English Dictionary, F. Scott Fitzgerald is credited as being the first to refer to the garment as a "t-shirt."

 

In his famous novel This Side of Paradise, Fitzgerald includes a t-shirt in the list of supplies a character brings with him to boarding school.

 

The author referred to the garment as a "t-shirt" presumably because of its shape.

 

Yes, the T-shirt got its name from its shape.

 

If you flatten the shirt out from neck to waist and pull the arms out to the side, it forms the letter T.  

 

That’s how T-shirt got its name!

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.