(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - கப்பல்களும் விமானங்களும் உதவிக்கான அழைப்பாக ‘மே டே’ என்ற அடை மொழியை ஏன் பயன்படுத்துகின்றன???

மே டே என்பது பிரெஞ்சு வார்த்தையான m’aidez  லிருந்து வந்தது.

 

அதற்கு ‘எனக்கு உதவுங்கள்’ என்று அர்த்தம்.

 

m’aidez என்பதை தோராயமாக ஆங்கிலத்தில் மே டே என்று உச்சரிக்கப்படுகிறது.

அது தான் அவசர நேரத்தில் உதவி கேட்கப் பயன்படுத்தப்படும் ‘மே டே’ வின் ரகசியம்.

  

😊


Why do ships and aircraft use ‘mayday’ as their call for help???

 

This comes from the French word m’aidez – meaning ‘help me’ – and is pronounced, approximately, ‘mayday.’

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.