(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சாலை

பிரான்ஸில் பாஸேஜ் டு கோயிஸில் என்று ஒரு சாலை உள்ளது.

 

இது பர்னாஃப் வளைகுடாவையும் நொயர்மூட்டியர் தீவையும் இணைக்கிறது.

 

ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு இரண்டு முறை மட்டுமே இந்த சாலையைப் பயன்படுத்த முடியும்.

 

பின்னர் அது 13 அடி நீரின் கீழ் மறைந்துவிடும்!

  

😊


The road that can only be used twice a day

 

There is a road in France Passage du Gois, connecting the Gulf of Burnёf and the island of Noirmoutier.

 

This can only be used twice a day for a few hours.

 

Then it disappears under 13 feet of water.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.