(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்!!!

காகங்களால் மனித முகங்களை நன்றாக அடையாளம் காண முடியும்.

 

தன்னிடம் மோசமாக நடந்து கொண்டவர்களை மறக்காமல், பல ஆண்டுகள் நினைவில் வைத்து, அவர்கள் மேலே வெறுப்பையும் வைத்திருக்க கூடியவை காகங்கள்!

   

அது மட்டுமில்லை! இது போல மனிதர்கள் பற்றி சேகரித்த தன்னுடைய அறிவை மற்ற காகங்களுடனும் அவை பகிர்ந்துக் கொள்கின்றன என்று ஒரு புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

   

மனிதர்களால் இரண்டு காகங்களை வேறுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

  

😊


Crows can recognize our face!!!

Crows can recognize individual human faces and hold a grudge for years against people who have treated them badly.

 

It doesn't stop there! New research has found that the birds can share that knowledge of dangerous humans with other crows.

 

While crows can very easily distinguish humans apart from each other, humans find it nearly impossible to tell crows apart.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.