(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - உணவு சுவைக்கு நாம் சொல்லும் ஆறு சுவை மேற்கத்திய நாடுகளில் நான்கு மட்டுமே!

ம் நாட்டில் உணவு சுவைகளை ஆறு சுவைகளாக பிரித்திருக்கிறோம்.

 

உவர்ப்பு, இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு

 

ஆனால் மேற்கத்திய நாடுகளில் புளிப்பு, இனிப்பு உப்பு மற்றும் கசப்பு என நான்கு சுவைகள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்!

 

அதனால் தான் நம் உணவுகள் கூடுதல் சுவையுடன் இருக்கிறதோ

  

😊


We have six food flavors while there are only four in Western countries!

 

We have classified food flavors in our country into six flavors.

 

Salty, sweet, bitter, sour, spicy, astringent

 

But Westerners think there are only four flavors -  sour, sweet, salty and bitter!

 

May be that’s why our foods are extra flavorful.

   

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.