(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - “சாரி” சொல்வதற்கான சட்டம்

தற்காக எல்லாமோ சட்டம் அமைத்து பார்த்திருக்கிறோம் ஆனால் “சாரி”க்கான சட்டம் அவை அனைத்தில் இருந்தும் தனியே நிற்கிறது.

 

கனடா நாட்டை சேர்ந்தவர்கள் “சாரி” என்ற வார்த்தையை அதிகமாக சொல்லக் கூடியவர்கலாம்.

  

அதற்காகவே 2009 ஆம் ஆண்டில் கனடாவில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. “மன்னிப்புச் சட்டம்” என்று அழைக்கப் படும் அந்த சட்டப்படி, குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கான ஆதாரமாக ஒருவர் சொல்லும் “சாரி”யை பயன்படுத்த முடியாது.

  

😊


A law for “sorry”

 

We have seen law makers creating laws for lot of things but the “Apology act” stands alone from all of them.

 

Canadians say “sorry” so much that a law was passed in 2009 declaring that an apology can’t be used as evidence of admission to guilt.

   

😊

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.