(Reading time: 2 - 3 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மனிதர்களிடம் ஜலதோஷத்தை பரப்பிய விலங்கு

ம் உணவில் சுவையைக் கூட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் ஒரு காலத்தில் மருந்தாக விற்கப்பட்டது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 

ஆனால், அது உண்மை தான்.

1800 களின் முற்பகுதியில் தக்காளி கெட்ச்அப் ஒரு மருந்தாக கருதப்பட்டது.

 

1834 ஆம் ஆண்டில், அமெரிக்க டாக்டர் ஜான் குக் பென்னட் கெட்சப்பில் தக்காளியைச் சேர்த்தார். இதனால் சாஸில் பல வைட்டமின்கள் மற்றும் அன்டி ஆக்சிடன்ட்ஸ் கிடைத்தது.

 

அதனால் அதை அவர் வயிற்றுப்போக்கு, அஜீரணம், மஞ்சள் காமாலை மற்றும் வாத நோயை குணப்படுத்தும் மருந்தாக முத்திரை குத்தி விற்க தொடங்கினார்.

  

பின்னர், 1800 களின் பிற்பகுதியில் தக்காளி கெட்ச்அப் வணிக ரீதியாக ஒரு கான்டிமென்டாக பிரபலப்படுத்தப்பட்டது.

இன்றும் அதைப் அப்படி தான் பயன்படுத்துகிறோம்.

  

😊


What popular substance used to add flavor to food was once sold as medicine?

 

You will be surprised to find that a substance that we use for adding flavor to our food was once sold as medicine.

 

Yes, it's true.

Tomato Ketchup was considered a medicine in the early 1800s.

 

In 1834, American Dr. John Cooke Bennet added tomatoes to ketchup, thus adding many vitamins and antioxidants to the sauce.

 

He then branded it as a medicine to cure Diarrhea, Indigestion, Jaundice and Rheumatism.

 

Later, Tomato ketchup was popularized as a condiment commercially in the late 1800’s.

And we still use it today.

   

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.