(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மனிதர்களிடம் ஜலதோஷத்தை பரப்பிய விலங்கு

லதோஷத்திற்கு காரணமான நான்கு வைரஸ்களில் ஒன்று - HCoV-229E எனப்படும் வைரஸ்.

 

இது மனிதர்களுக்கு ஒட்டகங்களின் வழியாக பரவி இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

 

ஒட்டகங்களிலிருந்து பரவும் ஒரு கொடிய நோய் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இந்த செயல்பாட்டின் போது ஒட்டகங்களில் ஜலதோஷம் வர காரணமாக இருக்கும் நோய்க்கிருமிகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

 

அந்த ஆராய்ச்சியின் மூலம், ஒட்டகங்களால் மனிதர்களுக்கு நோய்களைப் பரப்ப முடியும். அவற்றிடம் இருந்து தான் ஜலதோஷம் மனிதர்களுக்கு வந்திருக்கிறது என்று நம்புகிறார்கள்.

  

😊


Animal that transmitted common cold to humans

 

An international team of researchers has found that one of the four viruses responsible for the common cold – a virus known as HCoV-229E – originated in camels before being transmitted to humans.

 

Scientists were studying about a deadly disease transmitted from camels. During the process they also found camels contain the pathogens from which the common cold was born.

 

Camels are able to transmit diseases to humans and this is where they believe the common cold originated.

   

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.