(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - மக்களின் ஆடைகளின் உள் “பார்க்கக்கூடிய” கேம்கோடர்கள்

து திரைப்படங்களிலிருந்து வரும் கேட்ஜெட்டாக தோன்றலாம். ஆனால் இது ஒருத் தடவை பொது மக்களும் வாங்க கிடைத்தது.

 

1998 ஆம் ஆண்டில், சோனி கம்பெனி தற்செயலாக மக்களின் உடைகளின் உள்ளே பார்க்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட 700,000 கேம்கோடர்களை விற்றது.

 

இந்த கேமராக்களில் சிறப்பு லென்ஸ்கள் இருந்தன. அந்த லென்ஸ்கள் இன்ஃப்ரா ரெட் ஒளியைப் பயன்படுத்துபவை. அது போன்ற லென்ஸ்கள் இரவின் இருளில் பார்க்க பயன்படுத்தப்படுகின்றன. இதை வைத்து சில வகையான ஆடைகளின் உள்ளேயும் பார்க்க முடியுமாம்.

 

நடந்த தவறை உணர்ந்த உடனே சோனி அந்த கேம்கோடர்கள் திரும்ப பெற்றது!

  

😊


Camcorders That Could “See Through” People’s Clothes

This might sound like a gadget from movies but once this was made available to general public.

 

In 1998, Sony accidentally sold 700,000 camcorders that had the technology to see through people’s clothes.

 

These cameras had special lenses that use infrared light meant to be used as night vision. But it also allowed you to see through some types of clothing.

 

As soon as Sony realized what havoc it had caused, the camcorders were immediately recalled.

   

😊

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.